Posts

Showing posts from March, 2018

'காளி' படத்தின் 📹'ட்ரைலர்' இதோ

Image
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ⭐விஜய் ஆண்டனி, 💃சுனைனா மற்றும் அஞ்சலி💃 நடிக்கும் படம் 🎥'காளி'. இப்படத்தை பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிக்கிறார்💸, விஜய் ஆன்டனியே🎹 இசையமைத்துள்ளார்👍. இந்நிலையில் இப்படத்தின் 📹ட்ரைலர் அண்மையில் 💻இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது😍. இதோ அந்த 📹டீஸர் பதிவு👇  📹 http://v.duta.us/skVQIwAA

விக்னேஷ் சிவனுக்கு ⭐சூர்யா அளித்த சர்ப்ரைஸ்

சூர்யா நடிப்பில் வெளியான படம் 🎥‘தானா சேர்ந்த கூட்டம்’. 🎬விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக 💃கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது👏. இந்நிலையில் இயக்குனர் 🎬விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ⭐சூர்யா சிறப்பு பரிசை🎁 அளித்துள்ளார். இயக்குனர் 🎬விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண 🚗டொயோட்டா காரை பரிசளித்திருக்கிறார்

Parkatha Pothu Pothu Mashup |Remix | Sivakarthikeyan Velaikkaran 2018

Image

'1st Love' - Tamil Shortfilm | Musical Love Story || Manoj | Nivetha | 2018

Image