விக்னேஷ் சிவனுக்கு ⭐சூர்யா அளித்த சர்ப்ரைஸ்

சூர்யா நடிப்பில் வெளியான படம் 🎥‘தானா சேர்ந்த கூட்டம்’. 🎬விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக 💃கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது👏. இந்நிலையில் இயக்குனர் 🎬விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ⭐சூர்யா சிறப்பு பரிசை🎁 அளித்துள்ளார். இயக்குனர் 🎬விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண 🚗டொயோட்டா காரை பரிசளித்திருக்கிறார்

Comments